மறைக்கப்பட்ட போர்: மலைமக்கள் மீதான ஆயுதமற்ற அழிப்பு
மழை, காடு, மண், மரம்… இவை எல்லாமே ஒரு உயிருள்ள மனிதன் போல வாழும் மலைவாழ் மக்களுடன் நெருக்கமாக இருந்திருந்தது. இன்றுவரை, பலரும் மலைவாழ் மக்களை ‘பழங்குடியினர்’, ‘வன மக்கள்’, ‘பின்தங்கியோர்’ என்று வர்ணித்து வந்தாலும், உண்மையில் அவர்கள் தான் இயற்கையின் நேரடி பிரதிபலிப்புகள்.அவர்கள் வானத்தோடு உறவாடுகிறார்கள். வேர்களோடு உரையாடுகிறார்கள்.அவர்கள் ஒவ்வொரு காற்சுவடிலும் ஒளியெழுக்கும் அதிர்வை தந்துவிட்டுள்ளனர் .மழையை உயிராக்கும் மலைவாழ் மக்கள் தான், மலையின் உயிராகவும், நன்னீரின் நெடுங்கால காவலராகவும் உள்ளனர்.அவர்கள் இல்லாமல் மலைகள் சுரண்டப்படும்; […]