நைல் நதி தமிழ் இனத்தை எச்சரிக்கிறது
நைல் நதி… உலகின் மிக நீளமான நதி. ஆனால் அது வெறும் நீர் ஓட்டமில்லை. அது ஒரு நாகரிகத்தின் மூச்சு. ஒரு வரலாற்றின் இரத்த ஓட்டம். மனித இனத்தின் அறிவை உருவாக்கிய கருவூலம். அதனால்தான், “எகிப்து என்பது நைல் நதியின் பரிசு” என வரலாறு சொல்கிறது. இதில் உண்மையான கேள்வி நதி ஒன்று வெறும் நீர் தருவதால் மட்டும் நாகரிகம் தோன்ற முடியுமா? ஒரு நாகரிகம் தோன்ற வேண்டுமானால் அறிவு வேண்டும். ஞானம் வேண்டும். ஒழுங்கும் சிந்தனையும் […]